நாளை தாக்கலாகிறது சென்னை மாநகராட்சி 2023-24 பட்ஜெட்…!

Default Image

சென்னை மாநகராட்சியின் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாளை (மார்ச்-27) தாக்கல் செய்யப்படவுள்ளது. நாளை காலை 10 மணி அளவில் சென்னை மாநகராட்சி கூடத்தில் மாமன்ற கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சியின் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்ய உள்ளார். இதில் 70க்கும் மேற்பட்ட புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த பட்ஜெட் மீதான விவாதம் நாளை மறுநாள் (மார்ச்-28) நடைபெறவிருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala