மேயர் ,துணை மேயர் பதவிகள் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த மாதம் 19-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுகதலைமையிலான கூட்டணி மாநகராட்சி , நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அமோக வெற்றிபெற்றுள்ளது. இதற்கிடையில், நாளை வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்கிறார்கள். இந்நிலையில், மேயர், துணை மேயருக்கான மறைமுகத்தேர்தல் வரும் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
காலை 10 மணிக்கு மேயர் தேர்தலும், பிற்பகல் 2.30 மணிக்கு துணை மேயர்களும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்நிலையில், மேயர் ,துணை மேயர் பதவிகள் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதன்படி அமைச்சர் கே.என் நேரு காங்கிரஸ், மதிமுக , சிபிஎம் மற்றும் விசிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…