மாயனூர் காவல் உதவி ஆய்வாளர் நெப்போலியனை பணியிடை நீக்கம் செய்ய டிஐஜி உத்தரவு விட்டு உள்ளார்.சமூக ஆர்வலர் அமிர்தானந்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது உள்ளவர்கள் மீது நெப்போலியன் நடவடிக்கை எடுக்காததால் அவரை சஸ்பெண்ட் செய்து உள்ளனர்.
சமூக ஆர்வலர் அமிர்தானந்தா மணல் கொள்ளை பற்றி புகார் கொடுத்து உள்ளார். மணல் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்கள் புகார் கொடுத்த அமிர்தானந்தாவுக்கு கொலை மிரட்டல் கொடுத்து உள்ளனர். காவல் உதவி ஆய்வாளர் நெப்போலியன் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது இந்த விதமான நடவடிக்கை எடுக்காததால் டிஐஜி சஸ்பெண்ட் செய்ய உத்தரவு விட்டு உள்ளார்.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…
சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…
சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…