கோவை காவல் நிலையங்களில் பெண் காவல் வரவேற்பாளர்கள்.
கோவை மாநகர் பகுதியில் உள்ள 15 சட்ட ஒழுங்கு காவல் நிலையங்கள், 3 மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் இரண்டு போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையங்களில் இன்று முதல் சுழற்சி முறையில் பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் காலை 7 மணி முதல் பகல் 2 மணி வரையும், பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும் பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுகின்றன.
இவர்களுக்கு 18 லேப்டப்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தினமும் காவல் நிலையங்களுக்கு வரும் புகார்களை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்புகின்றனர். மேலும் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் இவர்கள் கனிவாக நடந்து கொண்டு பிரச்சினையை உள்வாங்கி புகார்களை பெறுகின்றன. கோவை மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் இந்த பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அமர்ந்திருக்கும் மேஜைகளில் ‘MAY I HELP YOU?’ என்ற பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…