மதுரையில் இரண்டு நாளில் 5 பேரின் உயிரை காவு வாங்கிய பன்றிக்காய்ச்சல்….!!!!
தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து வருகின்ற நிலையில், மதுரையில் கடந்த 2 நாளில் மட்டும் பன்றி காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இதில் ஆன் மற்றும் குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.