மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சர்க்கரை நோய் நிபுணர் தகவல்…!!!

Default Image

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சர்க்கரை நோய் நிபுணர் மகேஷ்பாபு கூறியதாவது : சர்க்கரை நோய் பாதித்தோரில் மாரடைப்பு, சிறுநீரக கோளாறால் கடந்த ஆண்டுகளில் மட்டும் 40 லட்சம் பேர் உயிரி;தந்துள்ளதாக கூறியுள்ளார்.

சர்க்கரை நோய் தினத்தில், ‘ சர்க்கரை நோயும், குடும்பமும் ‘ என்ற கருத்த முன்வைத்து விழிப்புணர்வு அளிக்கப்படும் என்றும் நகர்ப்புறங்களில் 18, கிராமங்களில் 8 சதவீதம் பேர்களுக்கு சர்க்கரை நோய் பரவியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்