மதுரை மத்திய சிறை : நெஞ்சு வலியால் கைதி உயிரிழப்பு…!!!
பல ஆண்டுகளாக கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த உமாபதி செப்.21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 10ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உமாபதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.