மதுரை மாவட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் கஜா புயல் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு எடுத்துள்ளனர்.
கஜா புயலால் சில மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். இதை 20 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. மேலும் 28 வீடுகள் பாதியளவு சேதமடைந்துள்ளது. உயிர் பலிகள் எதுவும் இல்லை. கரையோர பகுதிகளில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தந்தை பெரியார் குறித்து பல்வேறு…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளதாக…
ஆந்திரப் பிரதேசம்: திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பெரியார் குறித்து பேசிய…
சென்னை : அமைச்சர் துரைமுருகன் எப்போது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கல் நயாண்டிகளுடன் பதில் கூறுவதை பார்த்திருக்கிறோம். அப்படி தான்,…