சென்ற வருடம் அரசு ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து மக்களின் போராட்டம் பலத்தது. இதற்க்கு எதிராக தூத்துக்குடியை சேர்ந்த பேராசிரியர் பாத்திமா வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது இதுகுறித்த விசாரணை நடைமுறையில் இருந்ததையடுத்து, வழக்கில் கடந்த மாதம் மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் தற்போது அந்த வழக்கில் மதுரை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு 2வது யூனிட்டுக்காக நிலம் ஒதுக்கிய உத்தரவை ரத்து செய்ததற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
இதனையடுத்து சிப்காட் நிர்வாகம் ஒதுக்கிய நிலத்தை அரசு திரும்ப பெற அரசு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…