மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில் ரத்து…! தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
மதுரை – விருதுநகர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால், மதுரை -செங்கோட்டை வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில், மதுரை – விருதுநகர் வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.