மத்திய கலால் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு : ஸ்டெர்லைட் வழக்கு

Published by
லீனா

உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஸ்டெர்லைட் தாமிர உருகாலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூல பொருட்களின் விபரத்தை தாக்கல் செய்யுமாறு மத்திய கலால் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.2013 ஏப்ரல் முதல் 2018 மார்ச் வரையிலான புள்ளி விவரத்தை மத்திய கலால் துறையினர் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Published by
லீனா
Tags: tamilnews

Recent Posts

மட்டன் சுவையில் வெண்டைக்காய் கிரேவி செய்வது எப்படி.?

மட்டன் சுவையில் வெண்டைக்காய் கிரேவி செய்வது எப்படி.?

சென்னை :வெண்டைக்காய் கிரேவி வித்தியாசமான சுவையில்  செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருள்கள்; வெண்டைக்காய் -300 கிராம் மிளகாய்…

17 minutes ago

“நன்றாக விளையாடினால் சுய விளம்பரம் தேவைப்படாது”- தோனியின் பளீச் பதில்

எம்.எஸ்.தோனி : தற்போதுள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு மற்றும் திரைப்பட நட்சத்திரங்களும் சமூக…

36 minutes ago

“பேசாம படத்தை டெலிட் பண்ணுங்க”..விடாமுயற்சியால் நொந்துபோன ரசிகர்கள்..வைரலாகும் மீம்ஸ்!

சென்னை : எங்களுக்கு மட்டும் என் இப்படி நடக்குது என அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வேதனைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.…

1 hour ago

இது சதம் இல்லை அடுத்த வருஷம் ஐபிஎல்லுக்கு எச்சரிக்கை! மிரட்டிய அபிஷேக் சர்மா!

குஜராத் : கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி விளையாடிய ஆட்டங்கள் எல்லாம் ஐபிஎல் வரலாற்றில்…

2 hours ago

புத்தாண்டில் இப்படியா? ஏற்றத்துடன் தொடங்கிய தங்கம் விலை!

2025-ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1-ஆம் தேதி இன்று தங்கம் விலை உயர்ந்த காரணத்தால் நகை வாங்கும் நகைப்பிரியர்கள் கடும்…

2 hours ago

Live : 2025 புத்தாண்டு கொண்டாட்டமும்… பல்வேறு அரசியல் நிகழ்வுகளும்…

சென்னை : இன்று 2025ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை உலக மக்கள் வான வேடிக்கை, ஆடல் பாடல் என உற்சாகத்துடன்…

3 hours ago