மணிமுத்தாறு அருகே வாலிபர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
மணிமுத்தாறு அருகே இந்திரா காலனியை சேர்ந்தவர் பாலையா மகன் இசக்கிமுத்து இவர்க்கு வயது 20 திருமணம் ஆகவில்லை, கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் வேலைசெய்து வருகின்றார், இந்நிலையில் இவருடைய சகோதரர் பாலசுப்பிரமணிக்கும் அப்பகுதியில் உள்ள மகேந்திரம் என்றவர் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது, இது குறித்து கல்லடைகுறிச்சி போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது, போலீசார் இரு தரப்பினரும் அழைத்து சமர படைத்தியுள்ளனர். இந்நிலையில் பாலசுப்பிரமணி வெளியூர் சென்றுள்ளார். நேற்று முன்தினம் 11 மணி அளவில் இசக்கி முத்து வீட்டில் வெளியில் இருந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது அங்கு வந்த மகேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள், இசைக்கி முத்துவை மடக்கி சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார்கள்.
இதில் சம்பவ இடத்தில இரத்த வெள்ளத்தில் கிடந்த இசக்கி முத்து உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைகாக அனுப்பிவைத்தனர், மேலும் கொலையாளிகளை முற்றிகையிட்டு போலீசார் மகேந்திரன் மற்றும் அவரது நண்பர்களை சகோதர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…