எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்க!ஆணாக மாறிய பெண்ணை மணந்த இளம்பெண்..!நீதிமன்றத்தில் தஞ்சம்!

Published by
kavitha

ஆணாக மாறிய பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளம்பெண் ஒருவர் பாதுகாப்பு கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் ஆனது ஈரோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் ஆணாக மாறி சிவா என்ற பெயருடன் வாழ்ந்து வருகிறார்.கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரியா என்கிற இளம்பெண் ஆகிய இருவரும் கடந்த 2016ம் ஆண்டில் இருந்து 2019 வரை  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்து உள்ளனர்.

இருவரும் படிக்கும் போது நட்பு  ஏற்பட்டுள்ளது அதன்பின் நட்பு காதலாக மாறியது.தற்போது கல்லூரி படிப்பு முடிவிட்ட நிலையில் பிரிவை தாங்காமல் இருவரும் தங்கள் காதலை பெற்றோருக்கு தெரியப்படுத்தவே பெற்றோர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால்  ஈரோடு  மாசாணி அம்மன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் தங்களது பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் இருவரும் பாதுகாப்பு கருதி மதுரை உள்ள திருநங்கை பாரதி கண்ணம்மா அறக்கட்டளையில் தஞ்சம் அடைந்தனர். அந்த அறக்கட்டளையின் அறிவுறுத்தலின் பேரில் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இருவரும் தஞ்சமடைந்து உள்ளனர்.இந்த சம்பவத்தால் நீதிமன்றத்தில் பரபரப்பு நிலவியது.

Published by
kavitha

Recent Posts

இறுதி வரை திக் திக் ஆட்டம்… பஞ்சாப் த்ரில் வெற்றி.., கொல்கத்தாவை மிரள வைத்த சாஹல் – மார்கோ.!

இறுதி வரை திக் திக் ஆட்டம்… பஞ்சாப் த்ரில் வெற்றி.., கொல்கத்தாவை மிரள வைத்த சாஹல் – மார்கோ.!

சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…

6 hours ago

பவுலிங்கில் மிரட்டிய கொல்கத்தா.., மளமளவென சரிந்த பஞ்சாப்.., 15 ஓவரில் ஆல் – அவுட்..!

சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…

8 hours ago

வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!

சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…

8 hours ago

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!

டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…

9 hours ago

நீயா.? நானா.? பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் தேர்வு.., பந்து வீச தயாரான கொல்கத்தா.!

சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…

10 hours ago

”சாட்டை சேனலுக்கும் நாதக விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” – சீமான்.!

சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…

11 hours ago