கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளில் ஒன்றாக மெரினாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்டது. அது முதல், பள்ளிகள், கல்லூரிகள், போக்குவரத்துக்கு, சுற்றுலாத்தலங்கள் என அனைத்தும் முடக்கப்பட்டது. இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு இந்த மாதமும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சில புதிய தளர்வுகளையும் அறிவித்துள்ளது.
அதன்படி சுற்றுலாத்தலங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அது போல வருகின்ற டிசம்பர் 14 ஆம் தேதி முதல் சென்னையிலுள்ள மெரினா கடற்கரைக்கும் சுற்றுலாப்பயணிகள் வர நிபந்தனைகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மற்றும் சென்னை வாசிகள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…