டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகிவரும் மாரிதாஸ்! திமுக போலீசில் புகார் கொடுக்கும் அளவிற்க்கு என்ன கூறினார்?!

Published by
மணிகண்டன்

மாரிதாஸ், இவர் இணையதள பக்கமான யூ-டியூபில் ஒரு சேனல் நடத்திவருகிறார். இந்த யூ-டியூப் சேனலில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில் பாகிஸ்தானிற்கும், திமுகவுக்கும் தொடர்புள்ளது என்பது போல வீடியோவிற்கு  தலைப்பாக வைத்து உள்ளே பாகிஸ்தானையும் திமுகவையும் சம்பந்தப்படுத்தி ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார்.

இதற்கு திமுக தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், திமுக மீது அவதூறு பரப்பியதாகவும்,  தொடர்ந்து அவதூறு பரப்பும் நோக்கத்தில் வீடியோ வெளியிட்டு வருவதாகவும்,  கூறி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவருக்கு ஆதரவாக #ISupportMaridhas எனவும் #MentalMaridhas எனவும் இரண்டு விதமாக ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் தமிழ்நாடு அளவில் போட்டி போட்டு டிரெண்ட் ஆகி வருகின்றன.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

1 hour ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago