300337 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தயாநிதி மாறன் ! ஒரு வேட்பாளர் கூட டெபாசிட் பெறவில்லை

Default Image

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மத்திய சென்னை நிலவரத்தை பொருத்தவரை திமுக வேட்பளார்  தயாநிதிமாறன் –  447150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.பாமக வேட்பாளர் சாம்பால் – பாமக – 146813 வாக்குகள் பெற்றுள்ளார்.மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமீலா நாசர் -92047 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் 300337 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றிபெற்றுள்ளார். மேலும் இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
tvk vijay
deepika padukone l & k
Stalin's announcement Prison sentence
game changer shankar
gold price
TNAssembly