கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பல கிராமங்களுக்கு நிவாரணம் போய் சேரவில்லை …! திருநாவுக்கரசர்
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பல கிராமங்களுக்கு நிவாரணம் போய் சேரவில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கும். கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பல கிராமங்களுக்கு நிவாரணம் போய் சேரவில்லை என்றும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.