ரஜினி வந்தால் பல கட்சிகள் காணாமல் போய்விடும் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைமை காலியாக உள்ள நிலையில் அந்த பதவியை நடிகர் ரஜினிகாந்த் ஏற்பார் என்று தகவல் வெளியாகி வந்தது.அரசியலுக்கு வருவதாக ரஜினி பலமுறை கூறிவந்த நிலையில் தற்போது புதுக்கட்சி பணிகள் வேகமெடுத்து வருகிறது என்று தகவல் வெளியாகியானது.விரைவில் கட்சியை பதிவு செய்யும் பணிகளை துவங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் ரஜினி குறித்து பல்வேறு அரசியல் கட்சினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அந்தவகையில்.பாஜகவை சேர்ந்தவரும்,நடிகருமான எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், பாஜகவில் ரஜினி இணைவதற்கு வாய்ப்பு மிகக்குறைவு. ஆனால் பாஜக மற்றும் ரஜினியின் கொள்கைகள் ஒரே மாதிரியானவை . ரஜினி வந்தால் பல கட்சிகள் காணாமல் போய்விடும் என்பது உறுதி என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…
குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…