மனுஸ்மிருதி நூல் புழக்கத்தில் இல்லாதது. அது குறித்த விமர்சனம் தேவை இல்லாதது.
மனுஸ்மிருதி நூலில் பெண்கள் குறித்து இழிவாக கூறப்பட்டுள்ளதாக திருமாவளவன் கூறிய கருது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதற்க்கு பாஜகவினர் தரப்பில் போராட்டங்கள் எடுக்கப்பட்டது.
திருமாவளவனின் இந்த கருத்துக்கு, பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பல அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்ற்னர். இதனையடுத்து, இன்று சென்னை, தியாகராயபுரத்தில், செய்தியாளர் சந்திப்பின் கமலஹாசன், மனுஸ்மிருதி நூல் புழக்கத்தில் இல்லாதது. அது குறித்த விமர்சனம் தேவை இல்லாதது.’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மனுஸ்மிருதி நூல் குறித்து, இவர் 2019-ல் ட்வீட் செய்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…