மாண்டஸ் புயல் தீவிர புயலாக மாறுகிறது என வானிலை மையம் தகவல்.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மாண்ட்ஸ் புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 520 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது.
எனவே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் மாண்டஸ் புயல் தீவிர புயலாக உருவெடுக்கும். மாண்டஸ் தீவிர புயலாக உருவெடுக்கும் நேரத்தில் மணிக்கு 75-85 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
இன்று மாலை மாண்டஸ் தீவிர புயலாக வலுப்பெற்று நாளை காலை வரை நீடிக்கும். தீவிர புயல் 10-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக படிப்படியாக வலுவிழக்கும். மாண்டஸ் புயல் மேற்கு – வட மேற்கு திசையில் மணிக்கு 11 கி.மீ வேகத்தில் நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…