மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இறுதிப்பருவ தேர்வு செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதன் அடிப்படையில் மாணவர்களுக் தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை இறுதி செமஸ்டர் தேர்வுகளை வருகின்ற 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இறுதிப்பருவ எழுத்து தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் செப்டம்பர் – 23 ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களுது கல்லூரிகளில் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…