சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவர் மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை தொடர்பாக கன்னிகாபுரம் மைதானம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் அவரது கழுத்தின் ஓரத்தில் பட்டுள்ளது.
இதனை சுதாரித்துக் கொண்ட அவர், உடனடியாக வண்டியை நிறுத்தியுள்ளார். மாஞ்சா நூல் அவரது கழுத்தில் அர்த்தத்தில் லேசான வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இது தொடர்பாக புளியந்தோப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், மைதானத்தில் பட்டம் விட்ட இரண்டு சிறுவர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பதாக மாஞ்சா நூல் கழுத்தில் வெட்டியதால், 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…