இயக்குநர் மணிரத்னம் அவர்கள் நீண்ட வருடங்களாக கல்கியின் “பொன்னியின் செல்வன்” நாவலை படமாக எடுக்க முயற்சித்து வருகிறார். தற்போது இந்த முயற்சி கைக்கூடி வந்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது.
அதிக பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை, ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ மற்றும் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் மாதம் தொடங்குவதாக அறிவித்துள்ளனர்.
இந்த படத்திற்காக மணிரத்னம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் தேர்வு செய்துள்ளார்.
மேலும் பார்த்திபன், ரகுமான், மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், பழுவேட்டரையர் வேடத்துக்கு தேர்வு செய்த சத்யராஜ் இப்படத்தில் இருந்து விலகியதால் அந்த வேடத்துக்கு நடிகர் பிரபு தேர்வாகி உள்ளார்.
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…
கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…
சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…
விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…