சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, கூட்டணி உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக,பாமகவுக்கு மட்டுமே தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட பாமகவிற்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம். பாமகவின் கோரிக்கையை ஏற்று தமிழகத்திலும் மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. புதுச்சேரியில் ஏற்கனவே மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருந்தது.
இதனால், அதிமுக கூட்டணியில் உள்ள பாமக 23 தொகுதிகளிலும் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளது. அதிமுக கூட்டணியில் இதுவரை பாமகவிற்கு 23, பாஜகவிக்ரு 20 தொகுதிகள் சட்டப்பேரவையில் தேர்தலில் ஒதுக்கீடு செய்து, ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய்: துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய நாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும், முகமது…
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…