மணல் விற்பனை : தூத்துக்குடியில் இறக்குமதியான மணல் விற்பனை இன்று தொடங்குகிறது….!!!
தூத்துக்குடியில் இறக்குமதியான மணல் விற்பனைக்காக முன்பதிவு இன்று மாலை முதல் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட உள்ளது. சென்னைக்கு வரும் மணலில் முதற்கட்டமாக 11,000 யூனிட் உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஒரு உநிட் 9,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.