யூடியூபில் வியூஸ்களை அதிகரிக்க பொய்யான தகவலை பரப்பிய நபர் கைது…!

Default Image

யூடியூப் பக்கத்தில் தவறான தகவலைகளை பரப்பி, அதிகமான வியூஸ்களை பெற்று வந்த ஐ.டி ஊழியர் கைது. 

இன்று பலரும் யூடியூப் சேனல் தொடங்கி நடத்தி வருகின்றனர். அதில் பலர் வருமானம் ஈட்டியும் வருகின்றனர். அந்த வகையில், சிலர் தாங்கள் அதிகமான வியூஸ் பெற வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களையும் பரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஜனார்த்தனன் என்ற ஐ.டி ஊழியர் தனது யூடியூப் பக்கத்தில் தவறான தகவலைகளை பரப்பி, அதிகமான வியூஸ்களை பெற்று வந்துள்ளார். இதனை கண்டறிந்த காவல்துறை அதிகாரிகள், அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்