திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாளை நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்க மேற்கு வங்காள முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பேனர்ஜி நேற்று இரவு சென்னை வந்தார்.
சென்னை வந்த அவர் அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்தார். சந்திப்பின் போது வள்ளுவரின் சிலையையும் மற்றும் ஒரு பரிசு பொருளையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…