அரசியல் ஆதாயத்துக்காகத்தான் சமூகநீதி பற்றி பாமக பேசுகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில்,உயர்ஜாதி வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது, பாமக எம்.பி. அன்புமணி அதை எதிர்க்காதது ஏன்? என்றும் உண்மையிலேயே சமூகநீதி மீது அக்கறை இருந்திருந்தால் இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் குழிதோண்டி புதைக்கும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டாமா? எனவும், அரசியல் ஆதாயத்துக்காகத்தான் சமூகநீதி பற்றி பாமக பேசுகிறது . பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 11-ம் தேதி சேப்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெறும் . இதனால் தமிழக அரசியலிலோ, திமுக கூட்டணியிலோ எந்த சிக்கலும் வராது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…