மத்திய அரசை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட மம்தா..!
மத்திய அரசு உரிய நிதி வழங்குவதில்லை என குற்றம்சாட்டி, அம்பேத்கர் சிலை முன்பு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்.
கொல்கத்தாவில் அம்பேத்கர் சிலை முன்பு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேற்குவங்க மாநிலத்திற்கு, மத்திய அரசு உரிய நிதி வழங்குவதில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.