ஆண் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை- அமைச்சர் பாஸ்கரன்

ஆண் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பாஸ்கரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது கூறுகையில், வசதியான வீட்டு பிள்ளைகள் படித்து பெரியவர் ஆனதும் குடிகாரர்களாக மாறிவிடுகின்றனர்.
வெளியூருக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் கடனாளியாகின்றனர். ஆண் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை. பெண் பிள்ளைகள் மட்டுமே படிப்பில் கவனம் செலுத்துகின்றனர் என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK குடும்பத்தில் சோகம்! கான்வே தந்தை உயிரிழப்பு!
April 21, 2025