4 தொகுதி இடைத்தேர்தல்: மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

Default Image

4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .

நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும்  என அறிவிக்கப்பட்டது.நாளையுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில்  4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .

  • திருப்பரங்குன்றம் – சக்திவேல்
  • சூலூர் – ஜி.மயில்சாமி
  • அரவக்குறிச்சி – எஸ்.மோகன்ராஜ்
  • ஒட்டப்பிடாரம் – எம்.காந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஒட்டப்பிடாரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணி கட்சியான வளரும் தமிழகம் கட்சியை சேர்ந்த எம்.காந்தி போட்டியிடுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்