அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது-அமைச்சர் விஜயபாஸ்கர்

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து விவாதிப்பதற்கு அனைத்து கட்சி கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்க இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .விரைவில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவும் அதிமுகவில் இணைய உள்ளார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025