காலை 10 மணிக்கு வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்க உள்ளது.
தலைவா் கமல்ஹாசன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் 500-க்கும் மேற்ப்பட்ட உறுப்பினா்கள் பங்கேற்க உள்ளனா். ஏற்கனவே முதல்வா் வேட்பாளராக கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டாலும், தோ்தல் கூட்டணி குறித்து கூட்டத்தில் முடிவு செய்ய வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
காலை 10 மணியில் இருந்து மதியம் 1 மணி வரையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. சட்டப்பேரவை தேர்தலையொட்டி பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்புள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநாடு வருகின்ற 21-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அது குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…