திமுகவினருக்கு பஞ்சாயத்து செய்வதிலே மு.க. ஸ்டாலின் நேரம் முடிந்துவிடும்..!அமைச்சர் ஜெயக்குமார்
கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அதிமுக அரசு மீது குற்றம்சாட்டுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஸ்டாலின். “திமுகவினருக்கு பஞ்சாயத்து செய்வதிலே மு.க. ஸ்டாலின் நேரம் முடிந்துவிடும்.ஸ்டாலின் எந்த வழக்கு தொடர்ந்தாலும் சந்திப்போம்.அதேபோல் கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.