மகேந்திரன் மரணம் குறித்த விசாரணையின்
நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டுமேன நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பிக்கு உயர்நீதிமன்ற
மதுரை கிளை உத்தரவு.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசார் தாக்கியதில் மகேந்திரன் என்ற இளைஞர் உயிரிழந்ததாக புகாரளிக்கப்பட்ட நிலையில், வழக்கு குறித்து விசாரணை நடத்தக் கோரி மகேந்திரனின் தாயார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற
மதுரை கிளை, சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் மகேந்திரன் என்பவர் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.
இந்நிலையில், மகேந்திரன் மரணம் குறித்த விசாரணையின்
நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பிக்கு உயர்நீதிமன்ற
மதுரை கிளை உத்தரவளித்துள்ளது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…