சாத்தான்குளத்தில் காவலர்கள் தாக்கியதில் மகேந்திரன் உயிரிழக்கவில்லை எனவும், அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என சிபிசிஐடி தெரிவித்தனர்.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசார் தாக்கியதில் மகேந்திரன் என்ற இளைஞர் உயிரிழந்தார். மகன் உயிரிழந்ததற்கு நீதி கேட்டு, மகேந்திரனின் தாயார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் மகேந்திரன் உயிரிழந்த வழக்கை தமிழக அரசு, சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளது. அந்த வலக்கை தற்பொழுது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை, இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது சிபிசிஐடி காவலர்கள் தரப்பில், சாத்தான்குளம் காவலர்கள் தாக்கியதில் உயிரிழக்கவில்லை எனவும், அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, சட்டவிரோதமாக காவலில் வைத்ததாக சாத்தான்குளம் போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…