காலாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு காந்திய சிந்தனை வகுப்புகள் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2-ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாள் தினத்தையொட்டி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது தொடர்பாக பள்ளி கல்வி திட்ட இயக்குனர் பிறப்பித்த உத்தரவில்,தமிழ்கத்தில் உள்ள அரசு பள்ளிகளில் செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு காந்திய சிந்தனை வகுப்புகள் நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…