மாயமான 4 புதுக்கோட்டை மீனவர்கள் மீட்பு…!

Default Image

புதுக்கோட்டையை சேர்ந்த மயமான 4 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல். 

புதுக்கோட்டை மாவட்டம், மணமேற்குடி அருகே பொன்னகர் பகுதியில் இருந்து நாட்டுப்படகில் 4 மீனவர்கள் நேற்று காலை மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நள்ளிரவில் கரை திரும்ப வேண்டிய நிலையில், அவர் கரை  காரணத்தால் அவரை கடலோர காவல்படை அதிகாரிகள் மற்றும் சகா மீனவர்கள் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மாயமான 4 மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படகில் பழுது ஏற்பட்டதால், படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்து வந்ததாகவும் தற்போது, 4 பெரும் உயிருடன் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்