குமரி மாவட்டம் கண்டன்விளை பள்ளிசால்விலையை சேர்த்தவர் தங்கவேல் (45). இவருக்கு ஒரு மகனும், மகளும் இருந்தனர்.இந்நிலையில் கடந்த வருடம் அவரது மகள் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மனம் உடைந்த நிலையில் இருந்த தங்கவேல், இந்த சம்பவம் நடந்து சில நாட்களாக யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். இதனையடுத்து அவரது உறவினர் ஆறுதல் சொல்லி தேற்றி உள்ளனர். இதனையடுத்து இந்த வருடம் அவரது மகள் இறந்த தினத்தன்று வெளியில் சென்ற தங்கவேல் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
தங்கவேல் உறவினர்கள் அவரை தேடியுள்ளனர். இந்நிலையில் அவர் விஷம் குடித்துவிட்டு அவரது மகள் கல்லறையில் சடலமாக கிடந்துள்ளார். போலீசார் அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…