இந்த வருடம் ஆடி அமாவாசை வருகிற புதன் கிழமை வரவுள்ளது. வருடாவருடம் இந்நாளில் இந்துக்கள் தங்களது முன்னோர்களை வணங்கும் பொருட்டு, ராமேஸ்வரதிற்கு வந்து வழிபட்டு செல்வர்.
அங்கு மக்கள் அதிகமாக செல்வதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் 31 ஆம் தேதி காலை 8.30 மணிக்கும் அதே போல ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு அதே நாளில் மலை 4.15 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…