ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை – ராமேஸ்வரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

Default Image

இந்த வருடம் ஆடி அமாவாசை வருகிற புதன் கிழமை வரவுள்ளது. வருடாவருடம் இந்நாளில் இந்துக்கள் தங்களது முன்னோர்களை வணங்கும் பொருட்டு, ராமேஸ்வரதிற்கு வந்து வழிபட்டு செல்வர்.

அங்கு மக்கள் அதிகமாக செல்வதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் 31 ஆம் தேதி காலை 8.30 மணிக்கும் அதே போல ராமேஸ்வரத்திலிருந்து  மதுரைக்கு அதே நாளில் மலை 4.15 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்