மதுரையை சேர்ந்த வசந்தி என்பவர் தனது கணவர் இல்லாததால் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் வசித்துத் வந்த வீட்டிற்கு அருகில் இருந்த விஜயகுமார் என்பவர் வசந்தியின் மகளை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை காட்டி அந்த சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். இதனை அடுத்து அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த சம்பவம் தாய் வசந்திக்கு தெரிந்தே நடந்திருப்பதாகதகவல் வெளியாகியுள்ளது. பிறந்த ஆண் குழந்தையை வசந்தி விலைக்கு விற்று விட்டதாகவும், அதன் பிறகு சிறுமி பியூட்டி பார்லரில் வேலை செய்ததாகவும், அப்போது வேலுசாமி என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு, அவர் மூலம் அந்த சிறுமிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த குழந்தையை அந்த சிறுமி அவரது தோழியிடம் கொடுத்துவிட, அந்த சிறுமியின் தோழி, வசந்தியின் தந்தையிடம் கொடுத்துள்ளார். அந்த குழந்தையை வசந்தியின் அப்பா, குப்பையில் வீச அதன் பிறகு பிரச்சனை வெளியில் தெரிந்து,
காவல்துறை வசந்தி, வேலுசாமி, விஜயகுமார் ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது. அந்த குழந்தையை தொட்டில் குழந்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில்…
சோனிபத் : ஹரியானாவின் சோனிபத்தில் உள்ள ஓபி ஜிண்டால் குளோபல் என்கிற பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணை ஆண்கள் விடுதிக்குள் சூட்கேஸில்…