மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் மூடப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையம் நவீன மயமாக்கப்படவுள்ளது. எனவே முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இத்திட்டத்தை தொடக்கி அடிக்கல் நாட்டி வைத்தார்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் கட்டுமான பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படுகிறது. நான்கு தலைமுறையாக மதுரை பெரியார் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. தற்போது இந்த பேருந்து நிலையம் தற்காலிகமாக மூடப்படுகிறது. மேலும் அப்பகுதியில் இயக்கி வரும் கடைகளும் அகற்ற படவுள்ளது. இதனால் அப்பகுதி கடைகாரர்கள் பெரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
திருநெல்வேலி : நெல்லை மேலப்பாளையத்தில் பிரதான சாலையில், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள அலங்கார் திரையரங்கின் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல்…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்[நவம்பர் 16]மீனாவின் புதிய பிசினஸ் ஐடியா.. சப்போர்ட் செய்யும் ஸ்ருதி.. மீனாவின் புதிய…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் என்ன பிரச்சினை என ஒன்னும் தெரியாமல் திடீரென அறிக்கை…