மதுரை – நெல்லை இடையை இரட்டை வழித்தடம் அமைக்க, நிலம் கையப்படுத்துவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
மதுரை – நெல்லை இரட்டை வழித்தடம் அமைப்பதற்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட வேண்டி உள்ளது. இந்நிலையில், இந்த வீடுகளை வாங்கியவர்கள் யாரும் பட்டா மாறுதல் செய்யவில்லை. பட்ட யாருடைய பெயரில் உள்ளதோ அவர்களுக்கு தான் அரசு இழப்பீடு வழங்கும்.
இதனையடுத்து, அவ்வாறு செய்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட கூடும் என்பதால், தற்போது பாத்திரம் வைத்திருப்பவர்களின் பெயருக்கு பட்டா மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறுகின்றனர். இதனையடுத்து அரசிதழில் இது குறித்த பட்டியலை வெளியிடப்படும். இதனால் நிலம் கையகப்படுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…