மதுரை ஒத்தக்கடையில் இருந்து திருமங்கலம் வரையில் பறக்கும் ரயில் திட்டத்திற்கான திட்ட வரைவை தயார் செய்து அதனை சென்னை மெட்ரோ அமைப்பிடம் கொடுத்து பரிசீலனை செய்துள்ளனர்.
தமிழகத்தில் பறக்கும் ரயில் திட்டமானது சென்னையில் மட்டும் நடைமுறையில் இருக்கிறது. அதே போல மதுரையில் பறக்கும் ரயில் திட்டத்தை அமல்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது
அதன் முதற்படியாக, மதுரையில், ஒத்தக்கடை பகுதியில் இருந்து, திருமங்கலம் வரையில், பறக்கும் ரயில் திட்டம் அமைவதற்கு திட்ட வரைவு தயாராகி உள்ளது.
அந்த திட்ட வரைவை, சென்னை மெட்ரோ அமைப்பிடம் கொடுத்து அதனை பரிசீலிக்க அனுப்பியுள்ள்ளது. அந்த பரிசீலனை முடிந்து, அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…