பல மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.! தரிசனத்திற்காக திரண்ட பக்தர்கள்.!

Published by
Ragi

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 165 நாட்களுக்கு பிறகு இன்று முதல் திறக்கப்பட்டதை அடுத்து தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் திரண்டனர்.

தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இன்று முதல் இபாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில், மதுரையில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் 165 நாட்களுக்கு பிறகு இன்று முதல் திறக்கப்பட்டது.

அதன்படி, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அம்மன் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். முககவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிப்பட்டனர். மேலும், பக்தர்கள் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணிக்கு முதல் 8 மணி வரையிலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Published by
Ragi

Recent Posts

பஞ்சாப்பை சல்லி சல்லியாக நொறுக்கிய அபிஷேக் சர்மா! ஹைதராபாத் மிரட்டல் வெற்றி!

ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…

10 hours ago

பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

சென்னை :  கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…

11 hours ago

குட் பேட் அக்லி மெகா ஹிட்! ‘KGF’ யுனிவர்ஸில் இணையும் ரெட் டிராகன் அஜித்?

சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…

11 hours ago

அதிரி புதிரி அடி…ஷ்ரேயாஸ் சரவெடி! ஹைதராபாத்துக்கு பஞ்சாப் வைத்த பிரமாண்ட டார்கெட்!

ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…

12 hours ago

ஸ்டேட்டஸ் போட முடியல…திடீரென முடங்கிய வாட்ஸ்அப்! டென்ஷனான பயனர்கள்!

டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…

13 hours ago

ரூ.27 கோடி வேலை செய்யல…ரிஷப் பண்டை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…

14 hours ago