நாளை முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இலவசமாக லட்டு ..!

மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவசமாக 30 கிராம் எடை கொண்ட லட்டு பிரசாதமாக கொடுக்கப்பட உள்ளது.
கோவிலில் வந்து மீனாட்சி அம்மனை தரிசனம் செய்து விட்டு சொக்கநாதரை தரிசிக்க செல்லும் வழியில் முக்குறுணி விநாயகர் சந்நிதி அருகில் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு கொடுக்கபட உள்ளது.
கோவிலில் நடை திறந்தது முதல் இரவு நடை மூடும் வரை பக்தர்களுக்கு இலவசமாக லட்டு கொடுக்கப்படும்.இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி மூலம் தொடங்கி வைக்கவுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025