#JustNow: மதுரை ஜல்லிக்கட்டு அரங்கம் – ஒப்பந்தம் ரத்து

Default Image

மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் கலாச்சார பூங்கா மாஸ்டர் பிளான் ஒப்பந்தம் ரத்து.

மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டுவதற்கான மாஸ்டர் பிளான் ஒப்பந்தத்தை ரத்து செய்தது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம். மதுரை அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் கலாச்சார பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் கலாச்சார பூங்கா அமைக்க வெளியிடப்பட்ட ஒப்பந்த புள்ளி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்