அவரவர் விரும்பும் மதத்தை வழிபட நம் நாட்டில் அனைவரும் உரிமை உண்டு என மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.
மதுரை உயர்நீதிமன்றம் இன்று ஓர் முக்கிய கருத்தை மக்களுக்கு தெரியபடுத்தியது. அதாவது இந்தியா ஓர் மதசார்பற்ற சுதந்திர நாடு. இங்கு யார் எந்த மத கடவுளை வேண்டுமானால் வழிபடலாம். அல்லது கடவுள் இல்லை என்ற கொள்கையோடும் இருக்கலாம்.
அதனை குறிப்பிட்டு , அவரவர் விரும்பும் மதத்தை வழிபட , நம் நாட்டில் அனைவருக்கும் உரிமை உண்டு. என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்ததிருந்தது.
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…