தமிழ்நாட்டில் நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக பல்வேறு புகார்கள் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக சமீபத்தில், கரூர் மாவட்டத்தில், நில ஆக்கிரமிப்பாளரை காட்டி கொடுத்ததன் காரணமாக,
தந்தை, மகன் இருவரும் வெட்டி கொல்லப்பட்டனர். இது தொடர்பாக கொலைகாரர்கள் சரணடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்குக்களை சுட்டிக்காட்டி, நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான புகார்களில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லையா மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…